ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்!

அதுல் மஞ்ரேக்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மாதவன் மறுத்துவிட்டார். காரணம் குறித்து மாதவன் விளக்கம் அளித்துள்ளார். இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்னம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் … Continue reading ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்!